முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
பசிஃபிக் யூ
உயிரினங்களின் பெயர் : டாக்சஸ் ப்ரிவிபொலியா

பொதுவான பெயர்கள் : யூ

கலவை - பாசிடேக்சல்

இதன் பட்டைகளில் காணப்படும் பயன்மிகுந்த குணங்களால் பல்வேறு  புற்றுநோய்களுக்கு  சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

இதன் மருத்துவ பயன்கள் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளடக்கியது, குறிப்பாக  கருப்பை புற்றுநோய்.

இந்த கலவை இணைப்பதன் மூலம் புற்றுநோய் செல்களில் பிளவை தடுக்கிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015